கிராமக்கோட்டு சந்தி பருத்தித்துறையில் வணிக கட்டிடம் விற்பனைக்கு
🎯நில அளவு –6.1பரப்பு
மொத்த சதுர அடி –50771
கட்டிட அம்சங்கள்
🔹நில கீழ் தளத்தில் உணவகம்
🔹தரை தளம் மற்றும் 1ம் மாடியில் தலா 1000 இருக்கைகள் கொண்ட திருமண மண்டபம்
🔹2ம் மாடி யில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்த முடியும்
🔹 3ம் மாடியில் 2 திரையரங்குகள் உள்ளன
• 1வது திரையரங்கு முப்பரிமாண தரம் கொண்ட 250 இருக்கைகளை கொண்டுள்ளது
• 2வது திரையரங்கு சாதாரண தரம் கொண்ட 200 இருக்கைகளை கொண்டுள்ளது
• 4ம் மாடியில் ப்ரொஜெக்டர் அறை
•அலுமினியத்தால் ஆன கூரை
மேலதிக அம்சங்கள்
• காற்று பதனாக்கி (AC )
• வாகன தரிப்பிடம்
• 1400 கிலோ எடையுள்ள லிப்ட்
• பால்கனி
• மொட்டைமாடி
• ஒவ்வொரு தளத்திலும் குளியலறைகள்
• தன்னியக்க ஜெனரேட்டர் வசதி என்பனவும் உள்ளன
📍புலோலி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 60 மீ தூரம்
📍வடமராட்சி வலய கல்வி அலுவலகத்தில் இருந்து 450மீ தூரம்
📍வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்தில் இருந்து 800மீ தூரம்
📍பருத்தித்துறை கொம்மெற்சியல் வங்கியில் இருந்து 1.3கி மீ தூரம்
📍பருத்தித்துறை அடிப்படை மருத்துவமனையில் இருந்து 1.5 கி மீ தூரம்
🔵கோரப்படும் விலை
LKR 600,000,000.00
CAD $ 3,746,229.28
USD $ 2,964,046.87
AUD $ 4,087,302.11
GBP £ 2,205,102.69
EUR € 2,629,909.78
KR kr 26,409,088.95 (Norwegian Krone)
Divakar Thavavinayagan
Real Estate Sales Representative
☎ +94 77 2216683
📧 divakar@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtors