கொக்குவில் சந்தையில் இருந்து 100 M தூரத்தில்புதிய தளபாடங்களுடன் கூடிய சொகுசு உல்லாச விடுதி விற்பனைக்கு

LKR148,000,000

Overview

  • Updated On:
  • March 19, 2024

Description

கொக்குவில் சந்தையில் இருந்து 100 M தூரத்தில்புதிய தளபாடங்களுடன் கூடிய சொகுசு உல்லாச விடுதி விற்பனைக்கு. 👇

🎯 நில அளவு – 2 1/2 பரப்பு

பெரிய வீட்டில்
– 9 அறைகள் (ஏசி வசதியுடையது)
✔ அதில் 6 அறைகளுக்கு இணைந்த
குளியலறைகள் உண்டு.
– சமையலறை
– மேலும், கீழும் மேலதிகமான 2 குளியலறைகள்
– சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வசதிகள் (Filter)
– கழிவு நீரினை சுத்திகரிக்கக் கூடிய சாதனம்.
– கிணறு
– சோலர் இயந்திரம்
🟡 சோலர் இயந்திரத்தில் இருந்து மாத வருமானமாக ரூ 133,000.00 னை பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.
பின்னுள்ள வீடு
– ஹால் (மாபிள் பதிக்கப்பட்டுள்ளது)
– 2 அறைகள்
– சமையலறை
– இணைந்த குளியலறை

🟡 புதிய சொகுசு தளபாடங்கள்.
🟡 இவ் கட்டிடம் கட்டப்பட்டு 2 வருட காலம்.
🟡 இலங்கை சுற்றுலாத்துறையால் அங்கீகரிக்கப்பட்டது.

🔹 பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 கொக்குவில் சந்தியில் இருந்து 650 மீ தூரம்.
📍 கொக்குவில் இந்துக் கல்லூரியில் இருந்து 750 மீ தூரம்.
📍 கொக்குவில் நிரப்பு நிலையத்தில் இருந்து 350 மீ தூரம்.
📍 உப்புமட பிள்ளையார் கோவிலில் இருந்து 1.2 கி.மீ தூரம்.

💸 கோரப்படும் மொத்த விலை
LKR 148,000,000.00 (விலை பேசித்தீர்மானிக்கப்படும் )

CAD $ 653,288
USD $ 482,591
AUD$ 735,294
GBP £ 379,015
EUR € 443,325
NOK (Norwegian Krone) 5,124,663

🤵💼 Johnson Presan
Real Estate Sales Representative
☎ +94 77 221 5740
📧 presan@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
📲 +94 75 685 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

பிரேசன் ஜான்சன்

ரியல் எஸ்டேட் விற்பனை முகவர்

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Fri 10 Jul
Sat 11 Jul
Sun 12 Jul
Mon 13 Jul
Tue 14 Jul
Wed 15 Jul
Thu 16 Jul
Fri 17 Jul
Sat 18 Jul
Sun 19 Jul
In Person
Video Chat
Your information

Compare Listings

பிரேசன் ஜான்சன்