கொழும்புத்துறையில் ஒன்றேகால் பரப்பில் அமைந்த இரண்டு கடையுடன் கூடிய புதிய மாடி வீடு விற்பனைக்கு (வடக்கு வாசல் வீடு)
• ஐயனார் கோவில் 90m தூரத்திலும்
• பாசையூர் புனித அந்தோனியார் கோவில் 1 Km தூரத்திலும்
• நெடுங்குளம் பிள்ளையார் கோவில் 1.5 Km தூரத்திலும்
• பிரபல்யமான சுண்டுக்குளி மகளிர் கல்லூரி 1.8 Km தூரத்திலும்
• டீ . வில்லா விருந்தினர் விடுதி 1.9Km தூரத்திலும்
• பிரபல்யமான சென்ஜோன்ஸ் கல்லூரி 2 Km தூரத்திலும்
• சுண்டுக்குளி சந்தி 2 Km தூரத்திலும்
• யாழ்ப்பாணம் மாவடட செயலகம் 2 Km தூரத்திலும்
• வலம்புரி ஹோட்டல் 3 Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடடில் 6 அறை, 2 ஹால், சமையலறை, இணைந்த குளியலறை உண்டு.
• வணிகத்தேவைகளுக்கும் பொருத்தமானதாக காணப்படுகின்றது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 11,000,000
CAD $ 78,782.32
USD $ 60,595.62
AUD$ 88,131.29
GBP £ 46,091.18
EUR € 54,394.88
KR 536,783.75 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk