கோண்டாவில், யாழ்ப்பாணத்தில் காணி விற்பனைக்கு.
நில அளவு: – 4 பரப்பு 15.8 குளி
• கோண்டாவில் டிப்போ 1.2 Km தூரத்திலும் .
• கோண்டாவில் ராமகிருஷ்ண மகாவித்தியாலயம் 1.4 Km தூரத்திலும்
• பழனி முருகன் கோவில் 1.6 Km தூரத்திலும்
• கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலை 1.9 Km தூரத்திலும்
• முத்துத்தம்பி மகாவித்தியாலயம் 2.8 Km தூரத்திலும்
• திருநெல்வேலி சந்தை 3 Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அக்கம், குடியிருப்பு.
• குடியிருப்பு மற்றும் வேளாண்மை செய்வதற்கு பொருத்தமானது.
• சொத்து முறையாக பராமரிக்கப்பட்டுள்ளது .
• அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
விலை: – LKR .10,000,000
CAD $ 73,342.33
USD $ 54,993.08
AUD $ 83,788.36
GBP £ 42,570.68
EUR € 50,360.69
KR 516,315.33 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk