சூறவத்தை சுன்னாகத்தில் வீட்டுடன் காணி விற்பனைக்கு
நில அளவு – 2 பரப்பு
சிறந்த சூழல், அக்கம் ,குடியிருப்பு
சுற்றிவர மதிலால் சூழப்பட்டுள்ளது.
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
இவ் வீட்டில்
03 அறை
01 சமையலறை
01 இணைந்த குளியலறை
குழாய் கிணறு என்பன காணப்படுகின்றது.
இக் காணியில்
4 தென்னை மரங்கள் காணப்படுகின்றன.
சூறவத்தை முத்துமாரி அம்மன் கோவிலிலிருந்து 350 மீ தூரம்
சுன்னாகம் – புத்தூர் வீதி சந்தியிலிருந்து 1.2கி.மீ தூரம்
சுன்னாகம் சந்தையிலிருந்து 1.8கி.மீ தூரம்
சுன்னாகம் உப தபாலகத்திலிருந்து 1.3கி.மீ தூரம்
மைலனி மகா வித்தியாலயத்திலிருந்து 500 மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 4,500,000.00
CAD $ 32,158.20
USD $ 24,472.15
AUD $ 33,653.94
GBP £ 18,832.82
EUR € 20,717.78
KR kr 220,463.42 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk