• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

Advanced Search
We found 0 results. View results

திருமண மண்டபத்துடன் கூடிய விருந்தினர் இல்லம் கோப்பாயில் வாடகைக்கு உண்டு

Overview

  • Updated On:
  • May 10, 2025

Description

நிலத்தின் அளவு – 4 பரப்பு
திருமண மண்டபம்
– 125 கதிரைகள் உண்டு
– 6 A/C இயந்திரங்கள் உண்டு
மொத்த முற்பணம் – LKR 500,000.00
மாத வாடகை – LKR 160,000.00

வீடு 
           4 அறைகள் (A/C வசதிகள்)
           2 ஹால் 
          2 சமையலறை (veg room, non veg room)
          1 இணைந்த குளியலறை 
           1 வெளிப்புறக் குளியலறை 
          மலசலகூடம் 

வாழை,மா போன்ற பயன்தரும் மரங்கள் உண்டு

மாத வாடகை.
LKR 160,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)
CAD $ 741.702
USD $ 532.651
AUD$ 831.254
GBP £ 401.198
EUR € 473.586
NOK (Norwegian Krone) 5,531.82

பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

பருத்தித்துறை வீதியில் இருந்து 800 மீ தூரம்.
கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் இருந்து 1 கி.மீ தூரம்.
கோப்பாய் மதர் தெரசா இல்லத்தில் இருந்து 1.2 கி.மீ தூரம்.
கோப்பாய் சந்தியில் இருந்து 2.1 கி.மீ தூரம் .
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் இருந்து 4.6 கி.மீ தூரம் .
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து 5 கி.மீ தூரம்.
பண்ணையில் இருந்து 5.4 கி.மீ தூரம்.
காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து 17.1 கி.மீ தூரம்.

Mohanaraj Arumainayagam
Real Estate Sales Representative
+94 77 957 4122,Mohanaraj@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 75 685 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk,https://remaxnorth.lk/,https://jaffnarealestate.lk/

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 23 Sep
Thu 24 Sep
Fri 25 Sep
Sat 26 Sep
Sun 27 Sep
Mon 28 Sep
Tue 29 Sep
Wed 30 Sep
Thu 01 Oct
Fri 02 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Re/Max North Realty