தெல்லிப்பளை கோவில்பற்று, தெல்லிப்பளையில் 3 பரப்பு காணி விற்பனைக்கு
• தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை 450 M தூரத்திலும்
• தெல்லிப்பளை அலுவலகம் 300 M தூரத்திலும்
• தெல்லிப்பளை புகையிரத நிலையம் 600 M தூரத்திலும்
• தெல்லிப்பளை யூனியன் கல்லூரி 900 M தூரத்திலும்
• அருகில் வைரவர் கோவில், எரிபொருள் நிலையம் , கடைகள் காணப்படுவதுடன்,
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.
• முறையான நில அளவைப்படம், உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 2,400,000.00
CAD $ 17,678.32
USD $ 13,296.84
AUD$ 19,570.39
GBP £ 10,350.03
EUR € 12,058.99
KR 121,565.16 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk