பண்டத்தரிப்பு சில்லாலையில் பசுமையான சோலையாக காட்சியளிக்கும் 6 1/2 பரப்புக் காணியுடன் கூடிய வடக்குவாசல் வீடு விற்பனைக்கு
• பண்டத்தரிப்பு சந்தியிலிருந்து 1 1/2 Km தூரத்திலும்
• கதிரை மாதா ஆலயம் 300 M தூரத்திலும்
• யாகப்பர் ஆலயத்திலிருந்து 500 M தூரத்திலும்
• யோசவ்வாஸ் அடிகளார் வந்திறங்கிய இடத்திலிருந்து 300 M தூரத்திலும்
• ஜம்புகோளப்பட்டினம் 7 Km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• இவ் வீட்டில் 04 அறைகள் , 02 இணைந்த குளியலறை, 01 தனியான குளியலறை, சமையலறை, கிணறு மற்றும் கண்கவர் மின்விளக்குகள் என்பன உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• வளவில் 30 தென்னை மரங்கள்,வாழை மரங்கள், மாமரம், பலாமரம்,மாதுளை, ஜம்பு,எலுமிச்சை போன்ற மரங்கள் காணப்படுவதுடன்
• முறையான நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 9,700 000
CAD $ 69,939.20
USD $ 53,279.95
AUD$ 77,697.91
GBP £ 41,051.60
EUR € 47,695.23
KR 488,155.34 (Norwegian Krone)
Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: remaxnorth1@gmail.com