♦️புதுக்குடியிருப்பில் புதிய இரண்டு மாடி சொகுசு வீடு விற்பனைக்கு 🏘
நில அளவு: – 0.5 ஏக்கர்
வீட்டின் அளவு: – 2604 சதுரடி
இந்த அழகிய வீட்டில் ⬇️
🔹5 படுக்கையறைகள்
🔹உணவு உண்ணும் அறை
🔹நவீன சமையலறை
🔹வரவேற்பறை
🔹3D நிலம்
🔹இணைந்த குளியல் அறையுடன் 2 படுக்கை அறைகள்.
🔹பொதுவான குளியல் அரை
🔹பல்கனி (BALCONY)
🔹விருந்தினருடனான 🔹கொண்டாட்டத்துக்கான என தனி பகுதி
🔹வாகன தரிப்பிட பகுதி
🔹04 பக்கமும் மதிலால் சூழ பட்டுள்ளது.
இந்த வீட்டின் சிறப்பம்சங்கள்.⬇️
🔹நல்ல தரமான மற்றும் 🔹கவர்ச்சிகரமான விளக்குகள்.
🔹நல்ல அமைதியான சுற்றுப்புற பகுதி.
🔹பிராண்டட் புதிய சொகுசு கூரை.
🔹சிசிடிவி வசதிகள்.
🔹இரண்டு சம்சங் 75 இன்ச் டிவி (5 வருட அதிகப்படியான உத்தரவாதம்).
🔹சமையலறை முழுமையாக டாம்ரோ தளபாடங்கள். (15 வருட உத்தரவாதம்).
🔹பார்பிக்யூ இயந்திரம் (5 வருட அதிகப்படியான உத்தரவாதம்).
🔸வீட்டின் கட்டமைப்பில் உத்தரவாதம் ( இயற்கை பேரழிவு உள்ளடங்கவில்லை).
🔸ஆறு மாத முழு இலவச பராமரிப்பு கிடைக்கும்.
🔸25 வருடங்கள் முழுவதுமாக கட்டணத்துடன் பராமரிக்கப்படுகிறது.
🔺தரை தளம்- 1366.0 சதுரடி
🔻முதல் மாடி பகுதி -1238.0 சதுரடி
📍 பரந்தன் முல்லைத்தீவு HWY இலிருந்து 150 மீ தூரம்
📍 கணேஷா கல்லூரி கைவேலியில் இருந்து 400 மீ தூரம்.
📍 புதுக்குடியிருப்பு சந்திப்பில் இருந்து 2.7 கி.மீ
📍 புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியில் இருந்து 2.5 கி.மீ தூரம்.
📍 ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து 800 மீ தூரம்.
📍 முத்துமாரி அம்மன் கோவில் சாலையில் இருந்து 2.5 கி.மீ தூரம்.
📍 லங்கா சதோச புதுக்குடியிருப்பில் இருந்து 2.2 கி.மீ தூரம்.
🔵கோரப்படும் விலை:- LKR 24,000,000.00
(விலை பேசித்தீர்மானிக்கலாம்)
CAD $ 87,208.48
USD $ 65,325.93
AUD$ 93,266.61
GBP £ 52,623.76
EUR € 59,923.41
KR (Norwegian Krone) 640,163.15
👩 Sarmilin Rajeevan
Real Estate Sales Representative
☎ +94 77 227 6498
📧sarmilin@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtors