மட்டக்குளியில் வீடு விற்பனைக்கு
(விக்ரமபுர ,மட்டக்குளி )
நில அளவு –2.5 பேர்ச்
வீட்டின் அளவு – 1300 சதுரஅடிகள்.
இவ் வீட்டில்
4 படுக்கைஅறைகள்
2 குளியலறைகள் என்பன காணப்படுகின்றது.
இருபக்கமும் பல்ஹனி உள்ளது .
மேல்மாடிக்கு செல்ல தனிப்பட்ட பாதையும் காணப்படுகின்றது.
இவ் வீட்டினை மேல் தளம் கீழ்தளமென இரண்டாக பிரித்து வாடகைக்கு விட முடியும்
ஒவ்வொரு தளத்திலும் தனித்தனியாக சமையலறை மற்றும் ஹால் என்பன காணப்படுகின்றது.
மட்டக்குளி பொலிஸ் நிலையம்- 400m
Cargills Food city -1.7km
கோரப்படும் விலை
LKR. 5,000,000.00
CAD $ 33,875.00
USD $ 26,340.00
AUD $ 34,640.00
GBP £ 19,685.00
EUR € 21,595.00
KR 227,455.00(Norwegian Krone)
Jerom Nadaraja
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 74 002 2110
Email: jerom@remaxnorth.lk