Advanced Search
We found 0 results. View results

மயிலிட்டி கே.கே.எஸ் வீதி முகப்போடு காணி விற்பனைக்கு

Overview

  • Updated On:
  • June 13, 2025

Description

மயிலிட்டி கே.கே.எஸ் வீதி முகப்போடு காணி விற்பனைக்கு .

நில அளவு – 9 பரப்பு

ஹோட்டல், உணவகங்கள், சுற்றுலா விடுதிகள் அமைக்க உகந்தது.
வணிக நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமானது.
குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

மயிலிட்டி துறைமுகத்தில் இருந்து 450 மீ தூரம்.
பெப்பிள்ஸ் கடற்கரையில் இருந்து 2.1 கி.மீ தூரம்.
பலாலி விமான நிலையத்தில் இருந்து 2.4 கி.மீ தூரம்.
காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து 2.6 கி.மீ தூரம்.
காங்கேசன்துறை கடற்கரையில் இருந்து 2.8 கி.மீ தூரம்.
பலாலி வடக்கு GTM பாடசாலையில் இருந்து 2.8 கி.மீ தூரம்.
பலாலி மீன் சந்தையில் இருந்து 3.4 கி.மீ தூரம்.

கோரப்படும் மொத்த விலை
LKR 7,800,000.00 (விலை பேசித்தீர்மானிக்கப்படும்)
CAD $ 35,487.4
USD $ 25,956.1
AUD $ 39,853.6
GBP £ 19,202.7
EUR € 22,660.2
NOK (Norwegian Krone) 261,908

Mohanaraj Arumainayagam
Real Estate Sales Representative
+94 77 957 4122,Mohanaraj@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 75 685 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk,https://remaxnorth.lk/,https://jaffnarealestate.lk/

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sun 19 Jul
Mon 20 Jul
Tue 21 Jul
Wed 22 Jul
Thu 23 Jul
Fri 24 Jul
Sat 25 Jul
Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
In Person
Video Chat
Your information

Compare Listings

Re/Max North Realty