மானிப்பாயில் 03 பரப்பு காணியுடன் வீடு விற்பனைக்கு
• நடைதூரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையம், வர்த்தக கடைகள் காணப்படுவதுடன்
• மருதடி பிள்ளையார் கோவில் 1 km தூரத்திலும்
• கார்கில்ஸ் பல்பொருள் அங்காடி 1 km தூரத்திலும்
• மெமோறியல் பாடசாலை 1 km தூரத்திலும்
• மானிப்பாய் பிரதேச சபை 1 km தூரத்திலும்
• சீரணி அமன் கோவில் 1 km தூரத்திலும்
• மானிப்பாய் இந்துக்கல்லூரி 1.5 km தூரத்திலும்
• சண்டிலிப்பாய் இந்துக்கல்லூரி 1.5 km தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• இக் காணியினுள் தென்னை, மாமரங்கள் காணப்படுவதுடன்
• வீட்டினுள் 02 அறை, ஹால், சமையலறை, தனியான குளியலறை, குழாய் கிணறு என்பனவும் உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நம்பகத்தன்மை வாய்ந்த உறுதி, நில அளவைப்படம், மற்றும்தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
மொத்த விலை :- Rs .2,500,000
CAD $ 18,276.63
USD $ 13,797.90
AUD$ 20,605.93
GBP £ 10,556.39
EUR € 12,466.80
KR 127,832.62 (Norwegian Krone)
Tharshan Tharmabala
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 5299
Email: remaxnorth1@gmail.com