மீசாலை கிழக்கு, தாளையடியில் சாலையோரமாக 3 1/2 பரப்பு காணியுடன் அழகிய வீடு விற்பனைக்கு.
( மீசாலை கிழக்கு, தாளையடி வீதி, சாவகச்சேரி )
• நடை தூரத்தில் கடைகள் மற்றும்
• A9 வீதி 750 M தூரத்திலும்
• சங்கத்தானை புகையிரத நிலையம் 1KM தூரத்திலும்
• சாவகச்சேரி புகையிரத நிலையம் 11/2 KM தூரத்திலும்
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வீட்டில் 2 அறைகள், சமையலறை, ஹால், தனியான குளியலறை என்பன உண்டு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• நல்ல குடிதண்ணீர் கிணறு, தண்ணீர் தாங்கி, பயன்மிகு மரங்கள் உண்டு.
• உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 6,500,000 மட்டுமே
CAD $ 47,266.63
USD $ 35,733.79
AUD$ 52,750.99
GBP £ 28,205.35
EUR € 32,360.46
KR 325,645.75 (Norwegian Krone)
Vijenthan Kunaradnam
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: 94 77 566 0000
Mobile: 94 77 227 6173
Email: info@remaxnorth.lk