• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

மூளாய் வட்டுகோட்டையில் கோழிப்பண்ணை விற்பனைக்கு உண்டு

LKR4,500,000

Overview

  • Updated On:
  • August 17, 2021

Description

மூளாய் வட்டுகோட்டையில் கோழிப்பண்ணை விற்பனைக்கு உண்டு🐓🐔🐓
நில அளவு – 2.5 பரப்பு.
அங்கு ;-
மூன்று பிரிவாக கோழி வளர்க்க கூடிய பகுதி .
🔹முதலாவது பகுதி- 500 சதுரடி
🔹இரண்டாவது பகுதி- 420 சதுரடி
🔹மூன்றாவது பகுதி- 168 சதுரடி
🔺கோழி இறைச்சி வெட்டி கொடுக்கப்படும் பகுதி – 100 சதுரடி
🏠முழுமையாக பூர்த்தி செய்யப்படாத கட்டிக்கொண்டிருக்கும் நிலைமையில் உள்ள வீடு.
அவ் வீட்டில் 🏡:
வரவேற்பு அறை
2 அறைகள்
சமையல் அறை
குழாய் கிணறு
மலசல கூடம்.
அக் காணியில்
🌴15 தென்னை
🌳07 நெல்லி மரங்கள்
🌴85 வாழை மரங்கள்
🌳65 கமுகு
மற்றும் நாவல் மரங்கள் ஜம்பு மரங்கள்🌳 உண்டு.
🟢கோழி பண்ணை அனுமதி பத்திரம் கொள்வனவாளரின் பெயரில் மாற்றி தரப்படும்.
♦️பொருளாதார ரீதியாக பயன் தர கூடியது.
♦️சிறந்த அமைதியான சூழல்.
♦️அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
▪️மூளாய் ஆதி பராசக்தி அம்மன் கோவில்.- 200மீ.
▪️வட்டுக்கோடடை,மூளாய் வீதி – 400மீ.
▪️ரோசா விடுதி – 700 மீ.
▪️மூலாய் கூட்டுறவு வைத்தியசாலை – 1.9 கி மீ.
▪️காந்தனேசன் வைத்தியசாலை – 1.9 கி மீ.
▪️வட்டுக்கோட்டை இந்து கல்லூரி – 450 மீ.
▪️குமார் வெல்டிங் ஷாப் – 2.4 கி மீ.
🟡கோரப்படும் விலை – LKR.4,500,000.00
(விலை பேசித்தீர்மானிக்கலாம்.)
CAD $ 28,402.59
USD $ 22,521.45
AUD$ 30,880.92
GBP £ 16,307.00
EUR € 19,118.35
NOK 199,221.06
🧑‍💼Mithiran Thirukeswaran
Real Estate Sales Representative
📲 +94 74 002 2219
📧mithiran @remaxnorth.lk

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sun 13 Sep
Mon 14 Sep
Tue 15 Sep
Wed 16 Sep
Thu 17 Sep
Fri 18 Sep
Sat 19 Sep
Sun 20 Sep
Mon 21 Sep
Tue 22 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings