• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

மூளாய் வட்டுகோட்டையில் கோழிப்பண்ணை விற்பனைக்கு உண்டு

LKR6,000,000

Overview

  • Updated On:
  • November 9, 2023

Description

மூளாய் வட்டுகோட்டையில் கோழிப்பண்ணை விற்பனைக்கு உண்டு (கோழிகள் உட்பட) 🐓🐔🐓

நில அளவு – 2பரப்பும் , 5.7 குழியும்

அங்கு ;-

மூன்று பிரிவாக கோழி வளர்க்க கூடிய பகுதி .
🔹முதலாவது பகுதி- 500 சதுரடி
🔹இரண்டாவது பகுதி- 420 சதுரடி
🔹மூன்றாவது பகுதி- 168 சதுரடி

🔺கோழி இறைச்சி வெட்டி கொடுக்கப்படும் பகுதி – 100 சதுரடி

🏠 வீடு.

அவ் வீட்டில் 🏡:

வரவேற்பு அறை
2 அறைகள்
சமையல் அறை
குழாய் கிணறு
மலசல கூடம்.
தண்ணீர்த்தொட்டி

தனி நுழைவாயில் மற்றும் இரட்டை நுழைவாயில் உண்டு.

அக் காணியில்

🌴 13 தென்னை
🌳 07 நெல்லி மரங்கள்
🌴 50 வாழை மரங்கள்
🌳 65 கமுகு
மற்றும் நாவல் மரங்கள் ஜம்பு மரங்கள்🌳 உண்டு.

🟢கோழி பண்ணை அனுமதி பத்திரம் கொள்வனவாளரின் பெயரில் மாற்றி தரப்படும்.

♦️பொருளாதார ரீதியாக பயன் தர கூடியது.
♦️சிறந்த அமைதியான சூழல்.
♦️அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.

▪️ மூளாய் ஆதி பராசக்தி அம்மன் கோவில்.- 200மீ
▪️ வட்டுக்கோட்டை,மூளாய் வீதி – 400மீ
▪️ ரோசா விடுதி – 700 மீ
▪️ மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை – 1.9 கி மீ
▪️ காந்தனேசன் வைத்தியசாலை – 1.9 கி மீ
▪️ வட்டுக்கோட்டை இந்து கல்லூரி – 450 மீ
▪️ குமார் வெல்டிங் ஷாப் – 2.4 கி மீ

🟡கோரப்படும் விலை – LKR 6,000,000.00
(விலை பேசித்தீர்மானிக்கலாம்)

CAD $ 25,075.7
USD $ 18,192.8
AUD$ 28,320
GBP £ 14,816.1
EUR € 17,016.4
NOK 203,611

🧑‍💼Mithiran Thirukeswaran
Real Estate Sales Representative
📲 +94 74 002 2219
📧mithiran @remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
📲 +94 75 685 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtors

Zip: 40000
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Fri 07 Aug
Sat 08 Aug
Sun 09 Aug
Mon 10 Aug
Tue 11 Aug
Wed 12 Aug
Thu 13 Aug
Fri 14 Aug
Sat 15 Aug
Sun 16 Aug
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings