மெமோரியல் வீதி, மானிப்பாயில் வீடு விற்பனைக்கு

LKR6,000,000
மானிப்பாய், மானிப்பாய்

Overview

  • Updated On:
  • November 16, 2020
  • 03 Bedrooms
  • 01 Bathrooms

Description

மெமோரியல் வீதி, மானிப்பாயில் வீடு விற்பனைக்கு
நில அளவு –1.6பரப்பு

சிறந்த அக்கம் குடியிருப்பு
முற்றுமுழுதாக சுவரால் சூழப்பட்டுள்ளது
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

இவ் வீட்டில்
3 அறைகள்
சமையலறை
1 குளியலறை
கிணறு
நல்ல குடிநீர்

இக் காணியில்
மாமரம்
5 தென்னைமரம்
12 கமுகுமரம் என்பன காணப்படுகின்றது

மானிப்பாய் மெமோரியல் ஆங்கில பாடசாலையில் இருந்து 900 மீ தூரம்
கிறீன் மெமோரியல் மருத்துவமனையில் இருந்து 1.1கி மீ தூரம்
சங்குவேலி பிள்ளையார் கோவிலில் இருந்து 1.1கி மீ தூரம்
மானிப்பாய் போலீஸ் நிலையத்தில் இருந்து 1கி மீ தூரம்
மானிப்பாய் சந்தியில் இருந்து 950மீ தூரம்
எலிம் குழந்தைகள் தன்னார்வ இல்லத்திலிருந்து 1.2கி மீ தூரம்

கோரப்படும் விலை
LKR 6,000,000.00
CAD $ 43,236.32
USD $ 32,339.37
AUD $ 45,256.02
GBP £ 24,683.32
EUR € 27,405.88
KR kr 294,234.77 (Norwegian Krone

Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk

Address: மானிப்பாய்
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
Tue 04 Aug
Wed 05 Aug
Thu 06 Aug
In Person
Video Chat
Your information

Compare Listings

Sarmilin Rajeevan