வரணி கொடிகாமத்தில் வீடு விற்பனைக்கு
நில அளவு -2 பரப்பு
நல்ல அக்கம் மற்றும் சிறந்த சுற்றுப்புற சூழல்
சொத்து ஒழுங்காக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
குடியிருப்பிற்கு மிகவும் பொருத்தமானது
இவ் வீட்டில்
2 அறைகள்
1 ஹால்
1 சமையலறை என்பன காணப்படுகின்றது
வரணி உப தபால் நிலையத்தில் இருந்து 1.4 கி மீ தூரம்
வரணி பொது சந்தையில் இருந்து 1.6கி மீ தூரம்
புலோலி -கொடிகாமம் -கச்சாய் வீதி சந்தியில் இருந்து 1.5 கி மீ தூரம்
வரணி வைத்தியசாலையில் இருந்து 2கி மீ தூரம்
கலைமகள் சனசமூக நிலையத்தில் இருந்து 600மீ தூரம்
கோரப்படும் விலை
LKR 2,000,000.00
CAD $ 14,396.21
USD $ 10,802.04
AUD $ 15,161.62
GBP £ 8,491.71
EUR € 9,250.07
KR kr 101,426.45 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE / MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk