• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

அச்சுவேலி பேரூந்து நிலையத்திற்கு அருகில் சதொசாவிற்கு பின்னால் அடுக்குமாடி சொகுசுவீடு விற்பனைக்கு

LKR54,000,000

Overview

  • Updated On:
  • February 4, 2026
  • 8 Bedrooms

Description

அச்சுவேலி பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் வீதியோரத்திலிருந்து 2 வது சொகுசுவீடு விற்பனைக்கு.

நில அளவு – 1 பரப்பும் 8.71 குழியும்

இவ் வீட்டில்
கீழ்த்தளம்
– 3 அறைகள்
– 1 சமையலறை
– 1 குளியலறை
– மலசலகூடம்
மேல்த்தளம்
– 5 அறைகள்
– 1 குளியலறை
– 1 மலசலகூடம்
வாகன தரிப்பிடம்
குழாய்க்கிணறு

3186 சதுர அடியைக் கொண்டது.
சதோசாவிற்கு பின்னால் அமைந்திருக்கின்றது.

குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

யூனியன் வங்கியில் இருந்து 74 மீ தூரம்.
அச்சுவேலி தபால் நிலையத்தில் இருந்து 130 மீ தூரம்.
அச்சுவேலி கூட்டுறவு சங்கத்தில் இருந்து 130 மீ தூரம்.
அச்சுவேலி பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 350 மீ தூரம்.
அச்சுவேலி மத்திய கல்லூரியில் இருந்து 400 மீ தூரம்.

கோரப்படும் மொத்த விலை.
LKR 54,000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)

CAD $ 236,878
USD $ 173,432
AUD$ 247,496
GBP £ 126,723
EUR € 146,863
NOK (Norwegian Krone) 1,675,582

Pirakanth Pavananthan
Real Estate Sales Representative
+94 77 221 5649/ pirakanth@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 76 624 0000 / +94 75 338 0000
077 566 0000/ +94 75 685 0000
+94 21 468 0780 / Info@remaxnorth.lk
https://remaxnorth.lk / https://jaffnarealestate.lk

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings