• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

இருபாலையில் வீடு விற்பனைக்கு

LKR13,600,000

Overview

  • Updated On:
  • November 7, 2022

Description

இருபாலையில் வீடு விற்பனைக்கு 🏡
🏕நில அளவு -4 பரப்பு
இவ் காணியில்
🏡 வீடு
🎗 மலசலகூடம்
🎗 கிணறு .
🎗 பயன் தரு மரங்கள் 🏝
🔹குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது
🔹சிறந்த சூழல்
🔹சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது
🔹அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன
🔺பேச்சி அம்மன் கோவிலில் இருந்து 99 மீ தூரம் .
🔺ஸ்டார் பிளாசா கடை தொகுதியில் இருந்து 260 மீ தூரம் .
🔺கோப்பாய் ஆசிரியர் கல்லூரியில் இருந்து 800.மீ தூரம்.
🔺கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இருந்து 2.5 கி .மீ தூரம்
🔺பழைய தபால் நிலையத்தில் இருந்து 240.மீ தூரம்
🔺பரமேஸ்வரி இந்து கோவிலில் இருந்து 300.மீ தூரம்
🔺இருபாலை பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 1.1 கி.மீ தூரம்
🔵கோரப்படும் மொத்த விலை
LKR 13,600,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)
CAD $ 85,177.94
USD $ 68,066.04
AUD$ 92,095.1
GBP £ 49,163.08
EUR € 57,303.84
NOK (Norwegian Krone)597,595.79
Sarmilin Rajeevan
Real Estate Sales Representative
☎ +94 77 227 6498
📧sarmilin@remaxnorth.lk

Zip: 40000
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Thu 24 Sep
Fri 25 Sep
Sat 26 Sep
Sun 27 Sep
Mon 28 Sep
Tue 29 Sep
Wed 30 Sep
Thu 01 Oct
Fri 02 Oct
Sat 03 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Sarmilin Rajeevan