• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

உடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனைக்கு

LKR13,000,000

Overview

  • Updated On:
  • May 11, 2021
  • 3 Bedrooms
  • 1 Bathrooms

Description

உடுவிலில் வீடு மற்றும் காணி விற்பனைக்கு.

காணி அளவு: 4 பரப்பு (40 பேர்ச்)

வீட்டில்
3 அறைகள்
1 ஹால்
1 சமையலறை உள்ளது.

இங்கு சுற்றுலா விடுதி போன்ற வணிகமம்சார் கட்டடமைக்க ஏற்றதாகவும்,
நல்ல சுற்றுப்புறத்துடன் நல்ல சூழல் கொண்ட இடமாகவும் காணப்படுகிறது.

சொத்து தெளிவான ஆவணங்களை கொண்டுள்ளது. (ஓய்வு பெற்ற இலங்கை விமானப்படை அதிகாரியின் சொத்து.)

காணி மற்றும் வீடு நன்றாக பராமரிக்கப்படுகிறது.
முள்வேலி வேலி சுற்றி அடைக்கப்பட்டுள்ளது.
நீர் குழாய் வசதி,
நல்ல குடி நீர் கொண்ட கிணறு
போன்ற வசதிகளுடன் உள்ளது.

அமைவிடமானது,
கே.கே.எஸ்-கொழும்பு ரயில் நிலையத்திலிருந்து ஒரு மைல் தூரம்.
அட்லாண்டா மருத்துவமனையில் இருந்து 250m.
மருதானாமடம் சந்தையில் இருந்து 500m.
லங்கா பெற்றோல் நிரப்பு நிலையத்திலிருந்து 600m.
உடுவில் பெண்கள் கல்லூரியில் இருந்து 700m.
சுண்ணாகம் காவல் நிலையத்திலிருந்து 2km.
ரோஸ் வில்லா பாரம்பரிய இல்லங்களுக்கு மிக அருகிலும் அமைந்துள்ளது.

கோரப்படும் விலை: –
LKR 13,000,000.00 (ஒரு கோடி முப்பது இலட்சம்)
CAD $ 87,890.00
USD $ 69130.00
AUD $ 89200.00
GBP £ 50820.00
EUR € 56320.00
KR 566180.00 (Norwegian Krone)

நிதர்சன் அன்ரன்ராசா.
Re/Max North Realty
ரியல் எஸ்டேட் விற்பனை முகவர்.
அலுவலகம்: +94 77 566 0000
மொபைல்: +94 77 222 0243
மின்னஞ்சல்: nitharsan@remaxnorth.lk.

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Nitharsan Antonrasa