கட்டபிராயில் 2 படுக்கையறையுடன் கூடிய வீடு விற்பனைக்கு
அவ்வீட்டில்:-
1 – வரவேற்பறை
2 – படுக்கையறைகள்
1 – சமையலறை
1 – கிணறு
3 – தென்னை மரங்கள்
1 – வேப்பமரம்
நில அளவு – 1 பரப்பு 4 குளி
பருத்தித்துறை வீதியில் இருந்து 1km
குடியிருப்புக்கு பொருத்தமானது.
நல்ல சுற்றுப்புறங்கள்.
சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் மிகவும தெளிவாக உள்ளன.
லங்கா எரிபொருள் நிரப்பு நிலையம் இருபாலை, யாழ்ப்பாணம் – 700m
ஞான வைரவர் கோவில், கட்டாபிராய் – 700m
மீன் மற்றும் தாவர வளர்ப்பு மற்றும் விற்பனை நிலையம், கல்வியங்காடு – 1.3km
ஜோன்ஸ் வைத்தியசாலை, இருபாலை சந்தி – 1.6km
கல்வியங்காடு சந்தி – 1.7km
கல்வியங்காடு சந்தை -1.8km
கோப்பாய் ஆசிரியர் கல்லூரி, யாழ்ப்பாணம் – 2km
கோப்பாய் காவல் நிலையம், யாழ்ப்பாணம் – 2.1km
மன்னர் சங்கிலியனின் இல்லத்தின் இடிபாடுகள், யாழ்ப்பாணம் – 2.2km
ரியோ ஐஸ்கிரீம், யாழ்ப்பாணம் – 3.3km
கொக்குவில் புகையிரத நிலையம் – 4.3km
மேலாண்மை ஆய்வுகள் மற்றும் வர்த்தக பீடம், யாழ்ப்பாணம் – 4.5km
கோரப்படும் விலை – LKR. 4,500,000.00 (விலை பேச்சு வார்த்தைக்குட்பட்டது)
CAD $ 29,205.95
USD $ 22,959.27
AUD $ 29,980
GBP £ 16,637.27
EUR € 19,251.18
KR 197,127.05 (Norwegian Krone)
Sam Deluxan Jesu Jeyaseelan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6563
Email: sam@remaxnorth.lk
#remax_North #remaxnorth_family
#remaxnorth #remaxsrilanka #ReMaxagents #remaxnorthrealty #jaffnarealestate #remaxjaffna #no1 #worldwide #realestate #remax #jaffnarealestate