• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

டச்சு வீதி கல்வியங்காட்டில் வீதியோரமாக விசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு

LKR23,000,000
sold

Overview

  • Updated On:
  • November 18, 2020

Description

டச்சு வீதி கல்வியங்காட்டில் வீதியோரமாக விசாலமான நிலத்துடன் கூடிய கட்டிடத்தொகுதி விற்பனைக்கு

மொத்த நிலப்பரப்பு :- 4 3/4 பரப்பு

குடியிருப்பு மற்றும் வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

இவ் கட்டிடத்தொகுதியில்,
• 06 அறைகள்
• 04 கடைகள் காணப்படுவதுடன் காணியினுள் பயன் மிகு மரங்களும் உள்ளன.

அத்துடன் ,
நான்கு பக்கமும் சுற்று மதில் மற்றும் நல்ல குடிதண்ணீர் வசதி, மின்சார வசதி என்பன காணப்படுகின்றன.

குறிப்பு :- முழுமையாகவோ பகுதிகளாகவோ பிரித்து வழங்கப்படும்.

இதன் அமைவிடமானது,

சிவஞான பண்டித பிள்ளையார் கோவிலில் இருந்து 150 M தூரத்திலும்,
கோவில் வீதியில் இருந்து 300 M தூரத்திலும்,
கல்வியங்காடு சந்தியில் இருந்து 700 M தூரத்திலும்,
பூங்கனிச்சோலை சிறுவர் பூங்காவில் இருந்து 700 M தூரத்திலும்,
ஆயுள்வேத வைத்தியசாலையில் இருந்து 250 M தூரத்திலும்,
திருநெல்வேலி சந்தியில் இருந்து 1300 M தூரத்திலும்,
நல்லூர் கோவிலில் இருந்து 1500 M தூரத்திலும்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்திலிருந்து 1800 M தூரத்திலும் காணப்படுகின்றது.

கோரப்படும் விலை :- LKR. 23,000,000
CAD $ 170,548.89
USD $ 127,617.58
AUD$ 189,778.46
GBP £ 106,237.41
EUR € 116,720.69
KR 1,169,016.12 (Norwegian Krone)

Nitharsan Antonrasa
RE/MAX NORTH REALTY
Real Estate Sales Representative
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 222 0243
EMAIL: nitharsan@remaxnorth.lk

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Mon 21 Sep
Tue 22 Sep
Wed 23 Sep
Thu 24 Sep
Fri 25 Sep
Sat 26 Sep
Sun 27 Sep
Mon 28 Sep
Tue 29 Sep
Wed 30 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Nitharsan Antonrasa