தனங்கிளப்பில் காணி விற்பனைக்கு

LKR800,000

Overview

  • Updated On:
  • May 21, 2025

Description

தனங்கிளப்பில் காணி விற்பனைக்கு.

நில அளவு – 8 3/4 பரப்பு
15 தென்னை மரங்கள்

பெருந்தோட்டங்கள்,மா,பலா, வாழை, சோளம், உழுந்து போன்ற மரங்கள் மற்றும் பயிர்கள் வளர்க்க மிகவும் பொருத்தமானது

பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

சுண்டிக்குளம் வீரகத்திப் பிள்ளையார் கோவிலில் இருந்து 800 மீ தூரம்.
அறுகுவெளி கடற்கரையோரத்தில் இருந்து 1.7 கி.மீ தூரம்.
சாவகச்சேரி பொது வைத்தியசாலையில் இருந்து 5.7 கி.மீ தூரம்.
சாவகச்சேரி நகரத்தில் இருந்து 6.7 கி.மீ தூரம்.
தச்சன்தோப்பில் இருந்து 7.3 கி.மீ தூரம்.

ஒரு பரப்பின் விலை
LKR 800,000.00 (விலை பேசித்தீர்மானிக்கப்படும்)

CAD $ 3,704.16
USD $ 2,654.68
AUD$ 4,123.78
GBP £ 1,988.91
EUR € 2,363.86
NOK (Norwegian Krone) 27,421

Mohanaraj Arumainayagam
Real Estate Sales Representative
+94 77 957 4122, Mohanaraj@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 75 685 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk, https://remaxnorth.lk/,https://jaffnarealestate.lk/

Country: Sri Lanka

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
Tue 04 Aug
In Person
Video Chat
Your information

Schedule a tour

Sun 26 Jul
Mon 27 Jul
Tue 28 Jul
Wed 29 Jul
Thu 30 Jul
Fri 31 Jul
Sat 01 Aug
Sun 02 Aug
Mon 03 Aug
Tue 04 Aug
In Person
Video Chat
Your information

Compare Listings

Re/Max North Realty