Overview
- Updated On:
- July 1, 2025
Description
தெல்லிப்பளை வைத்தியசாலை வீதியோரமாக காணி விற்பனைக்கு
நில அளவு – 18 பரப்பும் 5 குழியும்
கடைகள்,உணவகங்கள்,விடுதி போன்ற வியாபாரஸ்தளங்கள் அமைப்பதற்கு உகந்த இடம்.
தோட்டம் செய்வதற்கும் உகந்த மண்வளம்.
பொருளாதார ரீதியாகப் பயன்தரக்கூடியது.
குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
தெல்லிப்பளை வைத்தியசாலையில் இருந்து 1.1 கி.மீ தூரம்.
தெல்லிப்பளை புகையிரத நிலையத்தில் இருந்து 1.3 கி.மீ தூரம்.
தெல்லிப்பளை சந்தியில் இருந்து 1.3 கி.மீ தூரம்.
தெல்லிப்பளை இலங்கை வங்கியில் இருந்து 1.4 கி.மீ தூரம்.
தெல்லிப்பளை பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 1.6 கி.மீ தூரம்.
Heman Antony Rajeswaran
Real Estate Sales Representative
+94 74 002 2214,heman@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 75 685 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk,https://remaxnorth.lk/,https://jaffnarealestate.lk/






