நிலாவரைச் சந்தியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் பண்ணைக்காணி விற்பனைக்கு.
நில அளவு – 16 பரப்பும் 4 குழியும்
இக் காணியில்
கிணறு
குழாய்க்கிணறு
சிறிய வீடு (தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு உகந்தது)
கீழ்த்தளம்
– 2 அறைகள்
– இணைந்த குளியலறை
மேல்த்தளம்
– அறை
– தனி இணைந்த குளியலறை
வாழைத்தோட்டம்
10 அடி உயரமுடைய சுற்று மதில் உண்டு.
600 அடி கொட்டகை (பண்ணை – கோழி,ஆடு,மாடு வளர்க்கக் கூடிய வசதிகள்)
பஸ் போக்குவரத்து வசதிகள் உண்டு.
வணிக நடவடிக்கைகளுக்கு உகந்தது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
நவக்கிரி அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில் இருந்து 600 மீ தூரம்.
நிலாவரைக் கிணற்றில் இருந்து 800 மீ தூரம்.
நவக்கிரி மாணிக்கப்பிள்ளையார் கோவிலில் இருந்து 1.2 கி.மீ தூரம்.
புத்தூர் சந்தியில் இருந்து 2.4 கி.மீ தூரம்.
அச்செழு வேவிப்புரம் தாங்கியில் இருந்து 2.9 கி.மீ தூரம்.
Sharukan Ruban
Real Estate Sales Representative
+94 77 221 6871
sharukan@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000
+94 21 468 0780
Info@remaxnorth.lk
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor#
City: யாழ்ப்பாணம்
Area: நவக்கிரி
State/County: வட மாகாணம்
Zip: 40000
Country: Sri Lanka
Open In Google Maps Property Id : 28212
attic
gas heat
ocean view
wine cellar
basketball court
gym
pound
fireplace
lake view
pool
back yard
front yard
fenced yard
sprinklers
washer and dryer
deck
balcony
laundry
concierge
doorman
private space
storage
recreation
roof deck
concrete wall