• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி வீதியில் சொகுசு வீடு விற்பனைக்கு

LKR23,000,000

Overview

  • Updated On:
  • December 22, 2023

Description

பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரி வீதியில் சொகுசு வீடு விற்பனைக்கு. 👇

🎯 நில அளவு – 5 பரப்பிற்கு 3 குழி குறைவு

இவ் வீட்டில்
◾ 3 அறைகள்
◾ ஹால்
◾ வரவேற்பறை
◾ சமையலறை
◾ குளியலறை
மேல்மாடி
◾ 1 அறை
◾ 1 வரவேற்பறை அறை (Welcome Room)
◾ பல்கனி (Balcony)

🔸 குழாய்க்கிணறு
🔸 பங்குக்கிணறு

🌴 12 தென்னை மரங்கள்
🌳 மா மரம்
🌳 3 பனை மரங்கள்
🌳 பலா மரம்
🌳 வேப்ப மரம்
🌳 நாவல் மரம்
🌳 2 மாதுளை மரங்கள்
🌳 2 கஜு மரங்கள்
🌳 3 தேசி மரங்கள்
🌷 பூந்தோட்டம்

🔹 குடியிருப்புக்கு பொருத்தமானது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியில் இருந்து 850 மீ தூரம்.
📍 வடலியடைப்பு அரசடி சனசமூக நிலையத்தில் இருந்து 1.8 கி.மீ தூரம்.
📍 பண்டத்தரிப்பு சந்தியில் இருந்து 2.6 கி.மீ தூரம்.

💸 கோரப்படும் மொத்த விலை – 23,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)

CAD $ 93,408.1
USD $ 70,019.8
AUD$ 103,563
GBP £ 55,237.5
EUR € 63,894
NOK (Norwegian Krone) 721,027

🤵💼 Mithiran Thirukeswaran
Real Estate Sales Representative
📲 +94 74 002 2219
📧mithiran @remaxnorth.lk

🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
📲 +94 75 685 0000
☎️+ 94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings