• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

பருத்தித்துறை புத்தூர் றோட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வீடு விற்பனைக்கு.

LKR16,000,000
Puttur west, Puttur

Overview

  • Updated On:
  • May 8, 2025
  • 3 Bedrooms
  • 1 Bathrooms
  • 2,088.00 ft2

Description

பருத்தித்துறை புத்தூர் றோட்டிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் வீடு விற்பனைக்கு.

நில அளவு – 14.5 குழி

இவ் வீட்டில்,
கீழ் தளம்
1 ஹால்
3 அறைகள்
1 சமையலறை
இணைந்த குளியலறை
முதலாவது தளம்
நீளமான ஹால்

குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

புத்தூர் சந்தியில் இருந்து 500மீ தூரம்.
புத்தூர் சிவன்கோவிலில் இருந்து 60மீ தூரம்.
புத்தூர் இலங்கை வங்கியில் இருந்து 1.3 கி.மீ தூரம்.
புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியில் இருந்து 400மீ தூரம்.

கோரப்படும் மொத்த விலை.
LKR 16,000,000 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)
CAD $ 73,365.4
USD $ 53,161.3
AUD$ 82,127.2
GBP £ 39,853.3
EUR € 46,895.5
NOK (Norwegian Krone) 549,334

Pirakanth Pavananthan
Real Estate Sales Representative
+94 77 221 5649, pirakanth@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000, +94 75 685 0000, +94 21 468 0780
Info@remaxnorth.lk, https://remaxnorth.lk/, https://jaffnarealestate.lk/

Address: Puttur west, Puttur
Zip: 40000
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Mon 21 Sep
Tue 22 Sep
Wed 23 Sep
Thu 24 Sep
Fri 25 Sep
Sat 26 Sep
Sun 27 Sep
Mon 28 Sep
Tue 29 Sep
Wed 30 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings