• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

பலாலி றோட் ஊரெழுவில் இருந்து 700மீற்றர் தூரத்தில் அழகிய வீடு விற்பனைக்கு அழகிய வீ

LKR42,000,000

Overview

  • Updated On:
  • February 22, 2024

Description

பலாலி றோட் ஊரெழுவில் இருந்து 700மீற்றர் தூரத்தில் அழகிய வீடு விற்பனைக்கு அழகிய வீடு . 🏘👇

🎯 நில அளவு – 12 பரப்பு

🏘 பிரதான வீட்டில்
◼ 4 அறைகள்
◼ 1 உணவருந்தும் அறை
◼ 1 நவீன சமையலறை
◼ 1 இணைந்த குளியலறை
◼ 2 ஹால்

🏠 துணை வீட்டில்
◼ 1 ஹால்
◼ 1 அறை
◼ 1 சமையலறை
◼ 1 இணைந்த குளியலறை

🌴 40 தென்னை மரங்கள்
🌳 1 பலா மரம்
🌳 1 ஈரப்பலா
🌳 4 மாமரங்கள்
🌳 2 யம்பு மரங்கள்
🌳 1 தேசி மரம்
🌳 1 தோடை மரம்
🌳 1 நெல்லி மரம்
🌳 1 அம்பிரெல்லா மரம்
🌳 1 அவகோடா மரம்
🌳 70 வாழை மரங்கள்
🌳 500 மரவள்ளி கன்றுகள்

🔹 குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 ஊரெழு காளி கோவிலடியில் இருந்து 750 மீ தூரம்.
📍 உரும்பிராய் இந்துக் கல்லூரியில் இருந்து 2.2 கி.மீ தூரம் .
📍 சுன்னாகம் மின்சார நிலையத்தில் இருந்து 2.3 கி.மீ தூரம்.
📍 ஊரெழு துணை தபால் அலுவலகத்தில் இருந்து 650 மீ தூரம்.
📍 ஏழாலை தெற்கில் சந்தியில் இருந்து 2.3 கி.மீ தூரம்.

💸 கோரப்படும் மொத்த விலை.
LKR 42,000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது.)

CAD $ 181,207
USD $ 134,086
AUD $ 204,556
GBP £ 106,198
EUR 124,023
NOK (Norwegian Krone) 1,405,748

🤵💼 Divakar Thavavinayagan
Real Estate Sales Representative
☎+94 77 2216683
📧 divakar@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Zip: 40000
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Divakar Thavavinayagan