• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

புலோப்பளை வீதி,பளையில் நவீனரகமான விசாலமான பண்ணையுடன் 16 ஏக்கர் காணி விற்பனைக்கு

LKR40,000,000
புலோப்பளை வீதி,பளை, பளை, புலோப்பளை

Overview

  • Updated On:
  • December 13, 2020

Description

புலோப்பளை வீதி,பளையில் நவீனரகமான விசாலமான பண்ணையுடன் 15 ஏக்கர் காணி விற்பனைக்கு

• பளை வைத்தியசாலை 1km தூரத்திலும்

• பளை நகரம் 1km தூரத்திலும்

• செப்பு தொழிற்சாலை 200M தூரத்திலும்

• தபால் நிலையம் 500M தூரத்திலும்

• அருகில் பிரபல்யமான பாடசாலைகள்
,மருத்துவமனைகள், பேருந்து டிப்போ, பிரதேச சபை, வர்த்தக கடைகள் , வங்கிகள், நிதி நிறுவனங்கள், அலுவலகங்கள்,விருந்தினர் விடுதிகள்,எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுவதுடன் அத்தியாவசிய தேவைகளையும் மேலும் பல அன்றாட வேலைகளையும் எளிதில் சென்று பூர்த்தி செய்யக்கூடியவாறான பல வசதிகளுடன் அமைவிடமானது அமைந்திருப்பதுடன்,

• 100தென்னங்கன்றுகள் ,தென்னை மரங்கள், பனை மரங்கள், நாவல் மரங்கள் போன்றன காணப்படுவதுடன்

பண்ணையில்,

 விருந்தினர் விடுதி
 அலுவலகம்
 பாதுகாப்பு அலுவலர் அறை
 02 களஞ்சிய அறைகள்
 05 மீன்தொட்டிகள்
 08 கோழி வளர்ப்பு கொட்டகைகள்
 03 ஆடு வளர்ப்பு கொட்டகைகள்
 ஆட்டுக்குட்டி வளர்ப்பு கொட்டகை
 பன்றி வளர்ப்பு கொட்டகை
 நாய் வளர்ப்பு கொட்டகை
 பால் உற்பத்தி கொட்டகை
 நீர் சுத்திகரிப்பு அமைப்பு
 02 புல் வெட்டும் இயந்திரம்
 தண்ணீர் தாங்கி ( Mesionery water tank)
 10,000 L பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி – 03
 5000 L பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி – 01
 2000 L பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி – 03
 1000 L பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி – 01
 கிணறு , குழாய்கிணறு
 இயற்கை உர வாயு உற்பத்தி
 உயிர்வாயு ஆலை போன்றன காணப்படுகின்றது.

• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.

• வீடுகட்ட மிகச் சிறந்த நிலம்.

• வணிக தேவைகளுக்கு ஏற்றதாகவும் காணப்படுகின்றது.

• முறையான நில அளவைப்படம், மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.

• பகுதிகளாக பிரித்தும் கொடுக்கப்படும்.

விலை :- 1 ஏக்கர் – LKR 2,500,000.00

15 ஏக்கர் விலை :- LKR 40,000,000.00
CAD $ 293,729.44
USD $ 222,226.24
AUD$ 326,313.28
GBP £ 171,911.84
EUR € 200,937.92
KR 2,018,788.8 (Norwegian Krone)

Sarmilin Rajeevan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6498
Email: sarmilin@remaxnorth.lk

Address: புலோப்பளை வீதி,பளை
City:
State/County:
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Tue 01 Sep
Wed 02 Sep
Thu 03 Sep
Fri 04 Sep
Sat 05 Sep
Sun 06 Sep
Mon 07 Sep
Tue 08 Sep
Wed 09 Sep
Thu 10 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Sarmilin Rajeevan