மருதங்கேணி சந்தியில் கடைத்தொகுதி விற்பனைக்கு உள்ளது 👇.
🎯நில அளவு – 8 1/2 பரப்பு
🟣 7 கடைகள் உள்ளன.
இக் காணியில்
◼ 6 கடைகள் 432 சதுர அடியைக் கொண்டது.
◼ 1 கடைகள் 216 சதுர அடியைக் கொண்டது.
◼ 7 கடைகள் (ஒவ்வொரு கடைகளுக்கும் தனி குளியலறை உண்டு) .
◼ 1வது மாடி
🔸 3 வீடுகள்
– 2 அறைகள்
– 1 ஹால்
– 1 சமையலறை
– 1 களஞ்சிய அறை
– 1 குளியலறை
🔴 தங்குமிட வசதிகளுடன் கூடிய 5 அறைகள் உண்டு. (தனி குளியலறை உண்டு)
◼ வாகனங்கள் தரிப்பதற்கு ஏற்ற இடமும் உண்டு.
◼ தோட்டம்
🌳 25 தேக்கு மரங்கள்
🌳 1 பலா மரம்
🌳 4 நெல்லி மரங்கள்
🌳 3 மாமரங்கள்
🌳 5 தேசி மரங்கள்
🌳 1 தோடை மரம்
🌳 1 ஈரப்பலா மரம்
🌳 10 மாதுளை மரங்கள்
🌳 வாழை மரங்கள்
🌴 20 தென்னை மரங்கள்
🔹 பொருளாதார ரீதியாகவும் பயன் தரக் கூடியது.
🔹 குடியிருப்புக்கு பொருத்தமான
🔹 சிறப்பான சூழல்.
🔹 சொத்து சரியாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
📍 மருதங்கேணி சந்தையில் இருந்து 120 மீ தூரம் .
📍 மருதங்கேணி இலங்கை வங்கியில் இருந்து 600 மீ தூரம் .
📍 மருதங்கேணி பிரதேச வைத்தியாசாலையில் இருந்து 650 மீ. தூரம்.
📍 மருதங்கேணி பிரதேச செயலகத்தில் இருந்து 900 மீ தூரம்.
💸கோரப்படும் மொத்த விலை
LKR 90,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது)
CAD $ 334,916.76
US $ 244,901,15
AUD $ 364,555.68
GBP 201,354.3
Euro 233,193.17
NOK (Norwegian Krone) 2,454,916.28
🤵💼 Mithiran Thirukeswaran
Real Estate Sales Representative
📲 +94 74 002 2219
📧mithiran @remaxnorth.lk
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
☎️+94 21 468 0780
📧 Info@remaxnorth.lk
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate # no1realtor # no1remax #realestate #realestatejaffna # house4sale #house # Land # Land 4 Sale #Houses & Luxury Homes#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #real estate #remaxwattala #homes & land #realstateinsrilanka #realters #realtor