• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

Advanced Search

மவுண்ட் லவேனியாவில் வீடு விற்பனைக்கு உண்டு.🏡

LKR27,800,000

Overview

  • Updated On:
  • October 29, 2021

Description

மவுண்ட் லவேனியாவில் வீடு விற்பனைக்கு உண்டு.🏡
(எண் 67, ஹோட்டல் வீதி, மவுண்ட் லவேனியா.)

நில அளவு – 5.3 பேர்ச்

வீட்டில்,
▪ 3 படுக்கையறைகள்
▪ 1 குளியலறை
▪ 1 அலுவலக அறை
▪ முழுமையாக டைல்ஸ் செய்யப்பட்டுள்ளது.
▪ முற்புறம் சாலை எதிர்கொள்ளும் கடற்கரை காட்சி

வணிக நோக்கத்திற்காக மிகவும் பொருத்தமான வீடு.
சொத்து நன்கு பராமரிக்கப்பட்டு, அமைதியான சுற்றுப்புறச் சூழலுடன் அமைந்துள்ளது.
விற்கப்படும் விலை நியாயமான சந்தைப்படுத்தல் மதிப்புக்கு ஏற்றது.

வீடு,
• பிரதான சாலைக்கு மிக அருகில் 200 மீட்டர் தூரத்திலும் 🛣️
• பேருந்து நிலையத்திற்கு 250 மீட்டர் தூரத்திலும் 🚌
• பௌத்த மகளீர் கல்லூரிக்கு 300 மீட்டர் தூரத்திலும், 🏫
• சென். தோமஸ் கல்லூரிக்கு 2 கிலோமீட்டர் தூரத்திலும், 🏫
• காவல் நிலையத்திற்கு 1 கிலோமீட்டர் தூரத்திலும் 🏛️
• கல்கிசை கடற்கரைக்கு அருகில் 500 மீட்டர் தூரத்திலும் 🌊 அமைந்துள்ளது.

விலை,
LKR – 27,800,000.00
CAD $ 171939.02
USD $ 138781.94
AUD $ 187254.72
GBP £ 101228.24
EUR € 119469.74
KR 1197398.75 (Norwegian Krone)

Jerom Nadaraja
Real Estate Sales Representative
☎ +94 74 002 2110
📧Jerom@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 143/C Hendala Road, Wattala
☎ +94 77 019 0000
📧 csr@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala
#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Tue 01 Sep
Wed 02 Sep
Thu 03 Sep
Fri 04 Sep
Sat 05 Sep
Sun 06 Sep
Mon 07 Sep
Tue 08 Sep
Wed 09 Sep
Thu 10 Sep
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings