மானிப்பாய் றோட் ஐந்து சந்தியில் வணிகக்கட்டிடம் விற்பனைக்கு
நில அளவு – 1 பரப்பும் 4.34 குழியும்
இங்கு
கடைகள் மற்றும் 4 அறைகள்
2 குளியலறைகள் மற்றும் ஒரு பணியாளர் கழிப்பறை
சமையலறை
கிணறு
முழுவதும் மாபிள் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டிடம் உணவகம் (Restaurant),விடுதி (Hotel), பல்பொருள் அங்காடி (Supermarket)
பேரூந்து செல்லும் பாதையும் உண்டு.
இரு வழிப்பாதை
இக்கட்டிடத்திற்குப் பின்னால் பெரிய வெற்றுக் காணி உண்டு.
ஒரு நல்ல முதலீடு (வாடகையாக ஆண்டுக்கு 1.2 மில்லியன் சம்பாதிக்கலாம்)
பொருளாதார ரீதியாக பயன்தரக்கூடியது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
ஐந்து சந்தியில் இருந்து 140 மீ தூரம்.
நாவலர் மகா வித்தியாலயத்தில் இருந்து 450 மீ தூரம்.
ஓட்டு மட றோட்டில் இருந்து 800 மீ தூரம்.
யாழ்ப்பாண சந்தையில் இருந்து 1.1 கி.மீ தூரம்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இருந்து 1.8 கி.மீ தூரம்.
கோரப்படும் மொத்த விலை – 45,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)
CAD $ 210,581
USD $ 152,726
AUD$ 227,015
GBP £ 116,977
EUR € 139,896
NOK (Norwegian Krone) 1,643,684
Umaibala Thirukeswaran
Real Estate Sales Representative
+94 77 227 6563
umaibala@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000
+94 75 685 0000
+ 94 21 468 0780
Info@remaxnorth.lk
https://remaxnorth.lk/
https://jaffnarealestate.lk/
#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor