• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

ராசபாதை வீதி சிறுப்பிட்டியில் புதிய வீடு விற்பனைக்கு

LKR24,000,000

Overview

  • Updated On:
  • February 3, 2026
  • 3 Bedrooms
  • 1 Bathrooms

Description

நாளைய வளர்ச்சிக்கான அடித்தளம் – இப்போது உங்கள் நிலத்தை உறுதி செய்யுங்கள்!

இப்போது முதலீடு செய்தால் நாளை லாபம் உறுதி.

ராசபாதை வீதி சிறுப்பிட்டியில் புதிய வீடு விற்பனைக்கு

நில அளவு – 1 பரப்பும் 12.11 குழியும்

சதுர அடி – 1100

இவ்வீட்டில்
– ஹால்
– 3 அறைகள்
– அலுவலக அறை
– திறந்த சமையலறை
– உணவருந்தும் அறை
– 2 இணைந்த குளியலறை
– மலசலகூடம்
– குழாய்க்கிணறு

குடியிருப்புக்கு மிகவும் பொருத்தமானது.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

சிறுப்பிட்டி நூலகத்தில் இருந்து 800 மீ தூரம்.
நிலாவரைக் கிணறில் இருந்து 1.1 கி.மீ தூரம்.
சிறுப்பிட்டி பெருதலையம்பதி பார்வதி பரமேஸ்வரன் திருக்கோயில் இருந்து 1.4 கி.மீ தூரம்.
சிறுப்பிட்டி பெற்றோல் நிரப்பு நிலையத்திலிருந்து 2.3 கி.மீ தூரம்.

கோரப்படும் மொத்த விலை – LKR 24,000,000.00 (விலை பேச்சு வார்த்தைக்கு உட்பட்டது)
CAD $ 104,349
USD $ 77,171.5
AUD $109,477
GBP £ 55,874.9
EUR € 64,498.8
NOK (Norwegian Krone) 737,458

சிறந்த வாய்ப்பினை தவறவிடாதீர்கள்👆🏻

Nitharsan Antonrasa
Real Estate Sales Representative
+94 77 222 0243 / 📧 nitharsan@remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 76 624 0000 / +94 75 338 0000
077 566 0000/ +94 75 685 0000
+94 21 468 0780 / Info@remaxnorth.lk / https://remaxnorth.lk / https://jaffnarealestate.lk

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings

Nitharsan Antonrasa