• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

வட்டுக்கோட்டை சங்கரத்தை பிரதான வீதியோரமாக (சந்தியில்) பேக்கரியுடன் கூடிய வீடு விற்பனைக்கு

LKR59,000,000

Overview

  • Updated On:
  • January 24, 2024

Description

வட்டுக்கோட்டை சங்கரத்தை பிரதான வீதியோரமாக (சந்தியில்) பேக்கரியுடன் கூடிய வீடு விற்பனைக்கு 👇

🎯 நில அளவு – 7 பரப்பும் 12 குழியும்

◾ இவ் வீட்டில்
🔸 4 அறைகள்
🔸 ஹால்
🔸 சமையலறை
🔸 இணைந்த குளியலறை
🔸 மலசலகூடம்
🔸 கிணறு
◾ பேக்கரியில்
🔸 பேக்கரி இயந்திரங்கள்
🔸 போறணை
🔸 விற்பனை பகுதி

🌴 20 தென்னை மரங்கள்
🌳 2 மா மரங்கள்
🌳 3 வேப்பமரம்
🌳 1 பலா மரம்

🔹 குடியிருப்புக்கு பொருத்தமானது.
🔹 சிறந்த சூழல்.
🔹 சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
🔹 அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.

📍 சங்கரத்தை துணை தபால் அலுவலகத்தில் இருந்து 98 மீ தூரம்.
📍 சங்கரத்தை பத்திரகாளி கோவிலில் இருந்து 500 மீ தூரம்.
📍 சங்கரத்தை சின்னம்மா வித்தியாசாலையில் இருந்து 450 மீ தூரம்.
📍 வட்டுக்கோட்டை இலங்கை வங்கியில் இருந்து 950 மீ தூரம்.
📍 வட்டு மத்திய கல்லூரியில் இருந்து 950 மீ தூரம்.
📍 வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் இருந்து 2.1 கி.மீ தூரம்.
📍 சங்கானை பொதுச் சந்தையில் இருந்து 2.3 கி.மீ தூரம்.

💸 கோரப்படும் மொத்த விலை – 59,000,000.00 (விலை பேச்சுவார்த்தைக்குட்பட்டது)
CAD $ 246,572
USD $ 183,414
AUD$ 278,435
GBP £ 144,270
EUR € 168,361
NOK (Norwegian Krone) 1,925,158

🤵💼 Mithiran Thirukeswaran
Real Estate Sales Representative
📲 +94 74 002 2219
📧mithiran @remaxnorth.lk

RE/MAX NORTH REALTY
🏢 111C Kannathiddy Road, Jaffna 40000
📲 +94 77 566 0000
📲 +94 75 685 0000
☎️+ 94 21 468 0780
📧 Info@remaxnorth.lk

#remax #remaxnorth #remaxnorthrealty #remaxsrilanka #remaxjaffna #jaffnarealestate #no1realtor #no1remax #realestate #realestatejaffna #house4sale #house #land #land4sale #homesandland #luxuryhomes #modernhome #remaxworldwide #remaxhendala#wattalarealestate #wattalaremax #remaxcolombo #colomboremax #colomborealestate #realestate #remaxwattala #homesandland #realestateinsrilanka #realtors #realtor

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings