யாழ்ப்பாணத்தில் பழைய Post office lane இல் அழகான 03 மாடிக்கட்டிடம் உடனடியாக விற்பனைக்கு.
இந்த 03 மாடிக்கட்டிடம் எந்தவிதமான வணிக தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
கட்டிட அளவு :- 4644 சதுர அடி
இக் கட்டிடமானது
இன்சூரன்ஸ் கம்பெனி
அலுவலக இடங்கள்
Studio Lab
காட்சி அறை போன்ற தேவைகளுக்கு பயன் படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான வகையில் அமைந்துள்ளது.
மின்சார வசதி மற்றும் வாகன தரிப்பிட வசதியும் உண்டு.
இவ் வணிக கட்டிடம்
சம்பத் வங்கியிலிருந்து 80m தூரத்திலும்,
கொமர்ஷல் வங்கியிலிருந்து 100m தூரத்திலும்,
இன்சூரன்ஸ் கொம்பனியிலிருந்து 110m தூரத்திலும்,
இலங்கை வங்கியிலிருந்து 90m தூரத்திலும்,
மக்கள் வங்கியிலிருந்து 150m தூரத்திலும்,
NDB வங்கியிலிருந்து 150m தூரத்திலும்,
AIA இன்சூரன்ஸ் கொம்பனியிலிருந்து 80m தூரத்திலும்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலிருந்து 250m தூரத்திலும் அமைந்துள்ளது.
கோரப்படும் விலை :- Rs.35,000,000
CAD $ 262,025
USD $ 196,069
GBP £ 149,261
KR 173,496(Norwegian Krone)
Vijenthan Kunaradnam
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6173
Email: vijenthan@remaxnorth.lk