C. பொன்னம்பலம் வீதி , யாழ்ப்பாணத்தில் 1.5 பரப்பு காணி யுடன் அழகிய வடக்கு வாசல் வீடு விற்பனைக்கு
• யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து 100 M தூரத்திலும்
• மணிக்கூட்டு கோபுர வீதியிலிருந்து 100 M தூரத்திலும்
• ஸ்ரான்லி வீதியிலிருந்து 125 M தூரத்திலும்
• வெலிங்டன் சந்தியிலிருந்து 125 M தூரத்திலும்
• அருகில் பிரபல்யமான பாடசாலைகள் ,மருத்துவமனைகள், பேருந்து நிலையம், புகையிரத நிலையம், வர்த்தக கடைகள் , வங்கிகள் காணப்படுவதுடன் அத்தியாவசிய தேவைகளையும் மேலும் பல அன்றாட வேலைகளையும் எளிதில் சென்று பூர்த்தி செய்யக்கூடியவாறான பல வசதிகளுடன் இருப்பிடமானது அமைந்திருப்பதுடன்
• வீட்டில் 04 அறை, 2 ஹால், சமையலறை, இணைந்த குளியலறை என்பன உண்டு.
• சிறந்த சூழல், அயல், குடியிருப்பு.
• வளவு துப்பரவாக பராமரிக்கபட்டுள்ளது.
• உறுதி மற்றும் தேவையான எல்லா பத்திரங்களும் உண்டு.
விலை:- LKR 22,500,000
CAD $ 164,015.41
USD $ 124,387.40
AUD$ 180,715.43
GBP £ 97,060.37
EUR € 112,562.60
KR 1,135,332.95 (Norwegian Krone)
Divakar Thavavinayakan
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 221 6683
Email: divakar@remaxnorth.lk