• +94 77 566 0000 / +94 21 468 0780

  • FIRST RE/MAX office in JAFFNA, since 2018

  •   FIRST RE/MAX office in JAFFNA, since 2018

கொடிகாமத்தில் விசாலமான பெரிய காணியுடன் சேர்ந்த வீடு உடனடியாக விற்பனைக்கு

LKR5,500,000
Allarai North, Kodikamam

Overview

  • Updated On:
  • October 12, 2019
  • 3 Bedrooms
  • 190.50 ft2

Description

கொடிகாமத்தில் விசாலமான பெரிய காணியுடன் சேர்ந்த வீடு உடனடியாக விற்பனைக்கு

மொத்த நிலப்பரப்பு -19.05 பரப்பு

  • விவசாயத்திற்கும் மற்றும்  குடியிருப்பிற்கும்   பண்ணை  நடத்துவதற்கும் பொருத்தமான வகையில் அமைந்துள்ளது.
  • 03 அறைகளுடன் கூடிய பெரிய ஹாலும் அத்துடன் சமையல் அறையும் உண்டு.
  • மின்சார வசதியும் உண்டு.
  • இவ் வீடு மற்றும் காணி கொடிகாமம் மற்றும் A9வீதியில் இருந்து 2km தூரத்தில் அமைந்துள்ளது.
  • இது அமைதியான மற்றும் அழகான இடத்தில் அமைந்துள்ளது.

வருவாய் ஈட்டிடக்கூடிய மரங்கள்.

  • பலா மரம்
  • மா மரம்
  • தென்னை மரம்
  • வேம்பு மரம்

[இன்னும் பயன் பெற கூடிய மரங்கள் உண்டு]

விலை:- RS.5,500,000.  [5.5 million]
CAD $ 41,975
USD $ 31,129
GBP £ 24,019
EUR € 27,847
KR 269,433 (Norwegian Krone)

Vijenthan Kunaradnam
RE/MAX NORTH REALTY
OFFICE: +94 77 566 0000
MOBILE: +94 77 227 6173
EMAIL: vijenthan@remaxnorth.lk

 

 

Address: Allarai North, Kodikamam
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 14 Oct
Thu 15 Oct
Fri 16 Oct
Sat 17 Oct
Sun 18 Oct
Mon 19 Oct
Tue 20 Oct
Wed 21 Oct
Thu 22 Oct
Fri 23 Oct
In Person
Video Chat
Your information
  • Advanced Search

  • Mortgage Calculator

  • Our Listings

Compare Listings