வணிக கட்டிடம் வாடகைக்கு

LKR550,000

Overview

  • Updated On:
  • October 7, 2020

Description

வணிக கட்டிடம் வாடகைக்கு
(16வது ஒழுங்கை , கொழும்பு 03)

மொத்தமாக 4 தளங்களை கொண்ட கட்டிடம்
ஒவ்வொரு தளமும் 1250 சதுர அடிகளை கொண்டது
மொத்தமாக 5000சதுர அடிகளை கொண்ட கட்டிடம்
கட்டிட கட்டுமான வேலைகள் முளுமையான நிலையில் உள்ளது
கடற்கரை வீதிக்கு மிக அருகில் அமைந்துள்ளது

ஒவ்வொரு தளத்திலும் மேலதிகாரி அறை , களஞ்சிய அறை மற்றும் பெரிய ஹால் காணப்படுகின்றது
ஒவ்வொரு தளத்திலும் சலவை அறைஉண்டு
வாகன தரிப்பிட வசதியும் காணப்படுகின்றது
பலதரப்பட்ட வணிக நோக்கத்திற்கு ஏற்ற இடம்
மேலதிக சேவையாகAir Condition மற்றும் CCTV என்பன வழங்கப்படும் அதற்கான மேலதிக கட்டணமாக மாதம் 2500 ரூ அறவிடப்படும்

முற்பணம் 6 மாத வாடகை.

வாடகை விபரம்
கீழ்த்தளம் LKR 220,000.00
1வது மாடி LKR -160,000.00
2வது மாடி LKR 110,000.00
3வது மாடி LKR 100,000.00

மொத்த வாடகை
LKR 550,000.00
CAD $ 3,962.83
USD $ 2,979.91
AUD $ 4,178.88
GBP £ 2.311.72
EUR € 2,535.15
KR 27,805.01(Norwegian Krone)

Thushayini Luvinithas
RE/MAX NORTH REALTY
Real Estate Representative
Office: +94 77 566 0000
Mobile: +94 77 227 6592
Email: thusha@remaxnorth.lk

Follow this link to view our item on WhatsApp:
https://wa.me/p/3900096176684785/94772276592

Address: கொழும்பு 03
State/County:
Country: Sri Lanka

Contact Me

Transport
Supermarkets
Schools
Restaurants
Pharmacies
Hospitals

Wed 15 Jul
Thu 16 Jul
Fri 17 Jul
Sat 18 Jul
Sun 19 Jul
Mon 20 Jul
Tue 21 Jul
Wed 22 Jul
Thu 23 Jul
Fri 24 Jul
In Person
Video Chat
Your information

Compare Listings