- Updated On:
- June 25, 2025
- 8,359.02 ft2
நல்லூரில் வீதியோராமாக காணி விற்பனைக்கு.
நில அளவு – 3 பரப்பும் 01.33 குழியும்
குடியிருப்புக்குப் பொருத்தமானது.
பொருளாதார ரீதியாக பயன் தரக்கூடியது.
வீடு, கடைகள் என்பன கட்டுவதற்கு சிறந்த இடம்.
சிறந்த சூழல்.
சொத்து முறையாக பராமரிக்கப்படுகிறது.
அனைத்து ஆவணங்களும் தெளிவாக உள்ளன.
திருநெல்வேலி சந்தியில் இருந்து 850 மீ தூரம்.
நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் இருந்து 1 கி.மீ தூரம்.
பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து 1.1 கி.மீ தூரம்.
செங்குந்தா இந்துக் கல்லூரியில் இருந்து 1.1 கி.மீ தூரம்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து 1.8 கி.மீ தூரம்.
Divakar Thavavinayagan
Real Estate Sales Representative
+94 77 2216683,divakar@remaxnorth.lk
RE/MAX NORTH REALTY
111C Kannathiddy Road, Jaffna 40000
+94 77 566 0000,+94 21 468 0780
Info@remaxnorth.lk,https://remaxnorth.lk/,https://jaffnarealestate.lk/






